அனுபவங்கள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதுடன் சிகரட்,மது போன்றவற்றையும் தமக்குத் தேவையான பிற வற்றையும் பணம் இன்றி பெற்று வருகின்றனர்.
 
அணமையில் யாழ் நகரைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை ஆக்கிரமிப்பாளரில் ஒருவர் 100ரூபாவுக்கு சிகரட் வாங்கி வரும் படி அன்பாக கேட்டாராம் உத்தியோகத்தரும் சின்னப்பிள்ளை மாதிரி ஆக்கிரமிப்பாளர் மாமாவுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு காசுக்காக வாயப்பிளந்து நின்றாராம். ஆனால் அவருக்கும் சாதாரண மக்களக்கு  கிடைக்கும் உபகாரப் பொருள் விளங்கவில்லையா படு கெட்ட வார்த்தைகளால் (காதல் இல்லை) திட்டி அனுப்பினாராம். நல்ல வேளை வேறுமாதிரி எதுவும் செய்யவில்லை.
ஒரு தேங்காய் 90ரூபா விற்கின்ற பாழ்பட்ட இந்தப் பூமியில் ஆமிக்கு சிகரட்டும் நாங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்கே என்று புலம்பினார் அவர்.

எமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்

என்றது இது தானா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?

2 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. என்ன செய்வது நாங்கள் இப்போது அடிமைகள் தானே
    ஊடகங்களையே அடக்குபவன் தமிழனை உயிரோடு விடுவானா ?

  2. என்னப்பா ஆமிக்காரனிட்ட அடி வாங்கி சிகரட் வாங்கி குடுத்த அனுபவமா?


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.