சிலாவத்துறை நோக்கிய படை நகர்வு சொல்லும் செய்தி ..?
பெப்ரவரி26, 2008 at 11:30 காலை | In TAMIL | 1 Commentசர்வதேச சமூகத்தின் முன்னால் ஒருவித முகத்தோற்றத்தையும் சொந்த தேசத்தினுள் இன்னுமொரு முகத்தோற்றத்தையும் காட்டுவதையே மன்னாரின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைவெளிப்படையாக தெளிவுபடுத்தியிருக்கின்றது. Continue reading சிலாவத்துறை நோக்கிய படை நகர்வு சொல்லும் செய்தி ..?…
மன்னாரில் தொடரும் உக்கிர மோதல்கள்
பெப்ரவரி26, 2008 at 11:16 காலை | In TAMIL | 1 Commentமாந்தை மேற்கு முன்னரங்கப்பகுதிகளில் உக்கிர மோதல்கள் இடம் பெற்று வருவதாகத் தெரிகின்றது. Continue reading மன்னாரில் தொடரும் உக்கிர மோதல்கள்…
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கவலை
பெப்ரவரி26, 2008 at 10:23 காலை | In TAMIL | Leave a Commentஇலங்கையில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பொதுமக்களின் உயிர் இழப்புக்கள், காயமடைதல் என்பன அதிர்ச்சிதரும் மட்டத்தை அடைந்திருப்பது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி கவலை தெரிவித்துள்ளது.
பொது மக்களை இலக்கு வைத்து அல்லது இனங்காணப்படாமல் தாக்கி அவர்களுக்கு உயிர் இழப்புக்களையும் காயங்களையும் ஏற்படுத்தும் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் அதிகரித்துச் செல்வதை ஐ.சி.ஆர்.சி அவதானித்து வருகின்றது. Continue reading அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கவலை…
அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும்
பெப்ரவரி24, 2008 at 3:43 மாலை | In TAMIL | Leave a Comment|
|
ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
|
கொழும்பில் குண்டு வெடித்துள்ளது!!!!
பெப்ரவரி23, 2008 at 11:41 காலை | In TAMIL | Leave a Commentமொறட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் போரூந்தில் இன்று பொதி குண்டு வெடித்துள்ளது. Continue reading கொழும்பில் குண்டு வெடித்துள்ளது!!!!…
வான்படை தாக்குதலில் 4 சிறார்கள்,படுகொலை
பெப்ரவரி22, 2008 at 12:17 மாலை | In TAMIL | Leave a Commentகிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 4 சிறார்கள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது Continue reading வான்படை தாக்குதலில் 4 சிறார்கள்,படுகொலை…
தமிழர்களை விற்கும் சிறிலங்கா காவல் துறை
பெப்ரவரி22, 2008 at 10:53 காலை | In TAMIL | Leave a Commentதமிழர்களை தமிழர்களக்கே விற்கும் மேசமான போக்கை சிறிலங்கா காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Continue reading தமிழர்களை விற்கும் சிறிலங்கா காவல் துறை…
பெப்ரவரி20, 2008 at 11:50 காலை | In TAMIL | Leave a Comment
இன்று பகல் 11:30 மணியளவில் புத்தள கதர்காமம் வீதியில் Continue reading …
தமிழர்கள்
பெப்ரவரி18, 2008 at 12:49 மாலை | In TAMIL | Leave a CommentTags: செய்திகள்
தமிழர்கள் இன்று உலகம் முழுவதிலும் பரந்து வாழ்ந்தாலும் இதனால் யாருக்கு என்ன பயன் Continue reading தமிழர்கள்…
கவணிக்கவும்!
பெப்ரவரி16, 2008 at 9:26 காலை | In TAMIL | Leave a CommentTags: செய்திகள்
சுதந்திரத்திற்காக போராடிய எத்தனையோ தேசங்கள் இன்று விடுதலை அடைந்து சுதந்திரக் காற்றை சுவாகிக்கின்றன.
ஆனால் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் காரணமில்லா சோகங்களை நாமே நமக்குச் சேர்த்து வைத்துள்ளதை மனச்சாட்சி கூறும்.
அமெரிக்காவும் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் சுதந்தரத்திற்காக இரத்தம் சிந்திய தேசம் தான்.
ஆனால் அவை என்ன செய்கின்றன. சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் அடைந்த இந்தியாவும் இன்று செய்வதென்ன.
எம் போன்ற அப்பாவிகளை தம் பகடைக் காய்களாக பயன்னடுத்துகின்றனர்.
தமிழனுக்கு இருக்கும் காட்டிக் கொடுக்கும் சுயநல நோயே இன்றைய போரின் நீட்சி.
இன்றைய கியூபாவைப் பாருங்கள் அமெரிக்கா ஆட்டித்தானே பார்த்தது.
மக்கள் தம் தலைவன் மீது கொணடிருந்த நம்பிக்கையின் முன்னால் அரக்கர்களின் சூது எடுபடவில்லை.
எனவே!
“ஜனநாயகம் கருகிக் கொண்டிருக்கும் இலங்கையில் எப்போது அது துளிர் விடுகின்றதோ அப்போது தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்”
மக்களே!
இத் தளம் உங்களுக்கானது. உங்களின் மனப்பூர்வமா தகவல்கள் இதில் பதிவேற்றப்படும்.
இத் தளத்திற்காக நீங்கள் எழுதும் போது எம் மண்ணில் மடிந்த உங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து உண்மையை எழுதுங்கள்.
நிபந்தனையின்றி ஏற்கப்படும் உங்கள் கருத்துக்களை இத் தளம் சுமக்கும்.
தொடர்புகளுக்கு-actsee@gmail.com
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.





































































