MUKAMAALI ATTACK

ஏப்ரல்29, 2008 at 1:15 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

JAFFNA MAP

 Mukamaali map mapmap5MUKAMAALIMukamaali VIDEO

<VIDEO

 

Last modified on: 4/29/2008 11:57:53 AM

Muhamalai attack: LTTE’s defeated aim

(The end is nigh for terrorists – Army Chief)

Desperation is best seen when an organization resorts to the same abortive measure to overcome its present sorry situation. The LTTE’s latest attempt to attack the Army Forward Defence in Muhamalai on Wednesday (April 23) shows nothing other than its utter desperation to resuscitate its shattering image amid ever increasing defeats it suffers at the hands of Sri Lankan Security Forces. Continue reading MUKAMAALI ATTACK…

Over 150 killed: LTTE beaten off as troops capture defence positions- Jaffna

ஏப்ரல்24, 2008 at 3:22 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

Last modified on: 4/24/2008 9:10:07 AM

Over 150 killed: LTTE beaten off as troops capture defence positions- Jaffna Continue reading Over 150 killed: LTTE beaten off as troops capture defence positions- Jaffna…

சடலங்கள் ச.செ.சங்கத்திடம் ஒப்படைப்பு,சிறிலங்காப் படையினர் 100-க்கும் அதிகமானோர் பலி

ஏப்ரல்24, 2008 at 12:12 மாலை | In TAMIL | Leave a Comment

JAFFNA

 

28 படைச்சடலங்களும் ச.செ.சங்கத்திடம் ஒப்படைப்பு.

24.04.2008 / நிருபர் எல்லாளன்

வடபோர்முனையில் விடுதலைப்புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.களமுனைகளில் சிதறிக்காணப்பட்ட படைச்சடலங்களில் நல்ல நிலையில் இருந்த படைச்சடலங்களே இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப்பிரதிநிதியிடம் கிளிநொச்சியில் வைத்து 

கைய ளித்துள்ளனர். Continue reading சடலங்கள் ச.செ.சங்கத்திடம் ஒப்படைப்பு,சிறிலங்காப் படையினர் 100-க்கும் அதிகமானோர் பலி…

38 soldiers have laid their lives while 84 suffered injuries

ஏப்ரல்23, 2008 at 1:21 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

LTTE offensive attempt thrashed: 52 LTTE killed, many injured – Jaffna [Updated]

http://www.defence.lk/new.asp?fname=20080423_03

Jaffna theatre of battle heated up since early this morning (April 23), as Sri Lanka army 55 and 53 divisions put- on stiff resistance to an LTTE embarked fresh offensives at the Army forwards defences on the Muhamalai and Kilaly frontiers. According to the defence sources in Jaffna heavy fighting broke out between troops and LTTE since 2 am this morning, as troops mounted retaliatory attacks at the offensive LTTE formations. Continue reading 38 soldiers have laid their lives while 84 suffered injuries…

38 soldiers have laid their lives while 84 suffered injuries

ஏப்ரல்23, 2008 at 1:12 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

LTTE offensive attempt thrashed: 52 LTTE killed, many injured – Jaffna [Updated]

Jaffna theatre of battle heated up since early this morning (April 23), as Sri Lanka army 55 and 53 divisions put- on stiff resistance to an LTTE embarked fresh offensives at the Army forwards defences on the Muhamalai and Kilaly frontiers. According to the defence sources in Jaffna heavy fighting broke out between troops and LTTE since 2 am this morning, as troops mounted retaliatory attacks at the offensive LTTE formations. Continue reading 38 soldiers have laid their lives while 84 suffered injuries…

யாழ் குடாநாட்டு எல்லையை படையினரால் தாண்ட முடியாத

ஏப்ரல்23, 2008 at 1:07 மாலை | In TAMIL | 1 Comment

(4ம் இணைப்பு)கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 38 பேர் பலி- 84 பேர் காயம்
[புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008, 10:11 மு.ப ஈழம்][வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. Continue reading யாழ் குடாநாட்டு எல்லையை படையினரால் தாண்ட முடியாத…

Rev Fr Karunaratnam killed by Sri Lanka military claymore attack

ஏப்ரல்20, 2008 at 3:55 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

ustamil.wordpress.comRev Fr Karunaratnam, Chairperson of the North East Secretariat on Human Rights (NESOHR), was killed by a claymore attack, on the Mallavi – Vavunikkulam Road, that was carried out by the Sri Lanka Army Deep Penetration Unit at 12.30pm today. Continue reading Rev Fr Karunaratnam killed by Sri Lanka military claymore attack…

ஜனவாதிகள் எனக்கூறும் ஒட்டுக்குழுக்களின் தேசத்துரோகம்,தாய்லாந்திலும் தமிழர் சிறைகளில்!!!

ஏப்ரல்9, 2008 at 12:19 மாலை | In TAMIL | Leave a Comment

[புதன்கிழமை] 09 ஏப்ரல் 2008, 05:12 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து காந்தன் என்பவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். Continue reading ஜனவாதிகள் எனக்கூறும் ஒட்டுக்குழுக்களின் தேசத்துரோகம்,தாய்லாந்திலும் தமிழர் சிறைகளில்!!!…

குடா நாட்டு மக்களின் நிழற் படம் படையினரால் சேகரிப்பு? தமிழரை இனம் காண புதிய நடவடிக்கை!!!

ஏப்ரல்7, 2008 at 1:52 மாலை | In TAMIL | Leave a Comment

யாழ். குடாநாட்டு மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் விசேட அடையாள அட்டைகளை விநியோகிக்கும் யோசனை

– யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி

யாழ். குடாநாட்டு மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் விசேட அடையாள அட்டைகளை விநியோகிக்கும் யோசனையை இராணுவம் முன்வைத்துள்ளது. Continue reading குடா நாட்டு மக்களின் நிழற் படம் படையினரால் சேகரிப்பு? தமிழரை இனம் காண புதிய நடவடிக்கை!!!…

MAP

ஏப்ரல்4, 2008 at 7:42 மாலை | In ENGLISH, SINHALA, TAMIL | Leave a Comment

copy-of-mannar300.jpg

மடு திருத்தல ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன?

ஏப்ரல்3, 2008 at 3:11 மாலை | In TAMIL | Leave a Comment

வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 -ustamilwordpresscom-128.jpg

மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து மடு திருப்பதியிலிருந்த முக்கிய ஆவணங்களும், இதர பொருட்களும் ஆலய பணியாளர்களால் இன்று காலை முதல் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை சற்று முன்னர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.. Continue reading மடு திருத்தல ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன?…

200 கிலோ மீற்றர் வன்னி களத்தில் படைகள் முடக்கப்பட்டுள்ளது என்றால் அது யாரால்?

ஏப்ரல்3, 2008 at 12:32 மாலை | In TAMIL | 4 Comments
ustamilwordpresscom-123.jpg இப்போது இன்னொரு “ஜயசிக்குறு”- வன்னிக்குள் சிங்களப்படை வருவதனையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்: துணைத் தளபதி அமுதாப் விளக்க உரை
வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2008, 04:06 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வன்னிப் போரரங்கில் “ஜயசிக்குறு” போன்றதொரு படை நடவடிக்கை ustamilwordpresscom-126.jpgதொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜயசிக்குறுவைப் போல் சிங்களப் படையினரை நாங்கள் கொன்றொழித்து வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம் என்றும் பொதுமக்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் விளக்கியுள்ளார். Continue reading 200 கிலோ மீற்றர் வன்னி களத்தில் படைகள் முடக்கப்பட்டுள்ளது என்றால் அது யாரால்?…

Statement issued By Illankai Tamil Arasu Kadchi (I.T.A.K)

ஏப்ரல்2, 2008 at 2:41 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

Press Releases

02/04/ 2008

Statement issued By Illankai Tamil Arasu Kadchi (I.T.A.K) Tamil National Alliance (T.N.A) regarding the Eastern Elections.

I. President Mahinda Rajapakse who was elected to office in November 2005 by a wafer thin majority with the support of the Jathika Hela Urumaya, (J.H.U) the Mahajana Eksath Peramuna, Continue reading Statement issued By Illankai Tamil Arasu Kadchi (I.T.A.K)…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.