North Sri Lanka Journalists’ Association

மே29, 2008 at 2:02 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

NSJA P.DEVAKUMARNSJA P.DEVAKUMAR

சக்தி செய்தியாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது-34) என்பவர் கூரிய ஆயதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். Continue reading North Sri Lanka Journalists’ Association…

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் 16 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை

மே23, 2008 at 2:22 மாலை | In TAMIL | Leave a Comment

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்

மே22, 2008 at 9:34 காலை | In TAMIL | Leave a Comment

Brigadier Balraj

Brigadier Balraj

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார்.
மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. Continue reading பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்…

சுற்றிவளைப்பின் பின் இளைஞன் கடத்தல் மன்னாரில் சம்பவம்.

மே21, 2008 at 2:48 மாலை | In TAMIL | Leave a Comment

மன்னரில் இடம் பெற்ற சுற்றிவளைப்பையடுத்து இளஞன் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
சம்பவ தினமான நேற்று (20/05/2008) அதிகாலை தொடக்கம் நண்பகல்வரை மன்னார் சாந்திபுரம், நளவன்வாடி, பள்ளிமுனை, பகுதிகளில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பொது இடமொன்றுக்கு அழைக்கப்பட்ட பிரதேச வாசிகள் தலைக்கவசம் அணிந்த இராணுவக்குழுவினரால் வலுக்கட்டாயமாக மூன்று மூன்று பேராக வீடியோ படப்பிடிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். Continue reading சுற்றிவளைப்பின் பின் இளைஞன் கடத்தல் மன்னாரில் சம்பவம்….

Brigadier Balraj passes away following a heart attack

மே21, 2008 at 1:32 மாலை | In ENGLISH, TAMIL | Leave a Comment

Brigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier BalrajBrigadier Balraj

Head Quarters,
Liberation Tigers of Tamil Eelam,
Tamil Eelam.
21.05.2008.

Brigadier Balraj passes away following a heart attack

It is with profound sadness that we inform Tamil people that Brigadier Balraj passed away at 2.00pm on 20th May 2008 following a heart attack. May 21st, 22nd and 23rd are hereby declared as national days of mourning his passing away.

20 May 2008

பிரிகேடியர் பால்ராஜ் 1965 கார்த்திகை 27 பிறந்தார் Continue reading Brigadier Balraj passes away following a heart attack…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.