புலிகளின் சீருடை அணிந்திருந்த சிறிலங்காப் படையினரின் ஆ-ஊ-அ நபர் பூநகரியில் பலி.

ஜூன்29, 2008 at 5:01 பிற்பகல் | In 1 | Leave a Comment

[ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி, வன்னேரியில் இன்று காலை சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

பூநகரியில் உள்ள ஜெயபுரம், முறிகண்டி சாலையில் வன்னேரிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் பேருந்தினை தாக்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போதே ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட ஆழ உடுருவும் அணியின் தாக்குதலாளி, ஜெனீவா கடப்பாடுகளை மீறி தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் நியமச்சீருடையை அணிந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம் சாட்டியுள்ளார்.

No Comments Yet »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.