சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்-கிளி,செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகம் சேதம்

செப்டம்பர்26, 2008 at 4:21 மாலை | In TAMIL | Leave a Comment

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்
[வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். Continue reading சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்-கிளி,செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகம் சேதம்…

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்

செப்டம்பர்26, 2008 at 3:57 மாலை | In TAMIL | Leave a Comment
Vijitharanjini Ravichandran

Vijitharanjini Ravichandran

killed by the exploding shells

killed by the exploding shells

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் இளம் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை உருத்திரபுரப் பகுதியில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்பு மீது எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது. இதன்போது ஒரு பிள்ளையின் தாயான, பூநகரி ஞானிமடத்தை சொந்த இடமாகக் கொண்ட, 26 அகவையுடை விஜிதரஜனி ரவிச்சந்திரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Continue reading கிளிநொச்சி உருத்திரபுரத்தில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்…

பாதிக்கப்பட்ட பின், வெளிநாடுகளில் பாதுகாப்பை தேடிக்கொண்டவர்களாலேயே பூட்டபட்ட தமிழ் மக்களின் துயரத்தை வெளிக்கொண்டுவர முடியும்.

செப்டம்பர்25, 2008 at 1:58 மாலை | In TAMIL | Leave a Comment

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வேண்டுகோள்
[வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 11:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: Continue reading பாதிக்கப்பட்ட பின், வெளிநாடுகளில் பாதுகாப்பை தேடிக்கொண்டவர்களாலேயே பூட்டபட்ட தமிழ் மக்களின் துயரத்தை வெளிக்கொண்டுவர முடியும்….

வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

செப்டம்பர்19, 2008 at 10:11 மாலை | In TAMIL | Leave a Comment

வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை
[வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 06:29 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அவல நிலைமைகள் தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். Continue reading வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.