இராணுவம் அண்மையில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் மக்களை வலேற்காரமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

நவம்பர்21, 2008 at 9:28 மாலை | In TAMIL | Leave a Comment

இராணுவம் அண்மையில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் மக்களை வலேற்காரமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

இதனடிப்படையிலேயே வன்னியிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களை மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வன்னிக்குச் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். Continue reading இராணுவம் அண்மையில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் மக்களை வலேற்காரமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது….

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் விற்பதையும் இந்தியா தவிர்த்து வருகிறது.

நவம்பர்16, 2008 at 5:13 மாலை | In TAMIL | 2 Comments

புலிகளின் கீழுள்ள பகுதியில் இலங்கை இராணுவம் தீவிர தாக்குதலை நிகழ்த்துகிறது. – போர்க்களத்திலிருந்து இந்தியா ருடேயின் பிரத்தியேக ரிப்போர்ட். – ராஜ் செங்கப்பா-

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு ஏன் பல மாதங்கள் ஆகின்றன என்று வன்னிக் காடுகளின் மீது பறக்கின்றபோதுதான் தெரிகிறது. புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தபிறகும் பாதுகாப்புப்படைகள் மினவும் மந்தமான வேகத்திலேயே முன்னேற முடிவதன் காரணமும் புரிகிறது. கிளிநொச்சியின் பிரதான நகரத்திலிருந்து இன்னும் 10.கி.மீ தொலைவிலிருக்கின்றது இலங்கை இராணுவம். அதைக் கைப்பற்ற திட்டமிட்ட நிலையில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி அவர்களை முடக்கிப்போட்டிருக்கிறது. Continue reading இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் விற்பதையும் இந்தியா தவிர்த்து வருகிறது….

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.