சிறிலங்கா வான் தாக்குதலில் நால்வர் பலி, 15 மேற்பட்டோர் படுகாயம் 4 civilians killed, 17 wounded in air strikes, hospital reports blood shortage

டிசம்பர்31, 2008 at 4:18 மாலை | In ENGLISH, TAMIL | 1 Comment

4 civilians killed, 17 wounded in air strikes, hospital reports blood shortage

[TamilNet, Wednesday, 31 December 2008, 04:26 GMT]

Sri Lanka Air Force (SLAF) bombers attacked a civilian settlement near Murugananda school in Murasumoaddai on Paranthan – Mullaiththeevu Road killing two females of a family and a male on the spot. Another man, who was seriously wounded, succumbed to his injuries at the hospital. 14 civilians, including a couple, were wounded. Continue reading சிறிலங்கா வான் தாக்குதலில் நால்வர் பலி, 15 மேற்பட்டோர் படுகாயம் 4 civilians killed, 17 wounded in air strikes, hospital reports blood shortage…

புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுத் தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் காயம்

டிசம்பர்27, 2008 at 2:46 மாலை | In TAMIL | Leave a Comment

puthu_20081227003 puthu_20081227001[சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 03:20 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் பெருமளவு பல வீடுகள் சேதமடைந்துள்ளன. Continue reading புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுத் தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் காயம்…

யாழ். குடாநாட்டில் காணாமற்போன 50 பேர் வரணி படைத்தளத்தில் வைத்து சித்திரவதை – யாழ் மனித உரிமை செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாடு

டிசம்பர்27, 2008 at 2:33 மாலை | In TAMIL | Leave a Comment

December 12,2008

யாழ். குடாநாட்டில் காணாமற்போன ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணி படைத்தளத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருவதாக யாழ் மனித உரிமை செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. Continue reading யாழ். குடாநாட்டில் காணாமற்போன 50 பேர் வரணி படைத்தளத்தில் வைத்து சித்திரவதை – யாழ் மனித உரிமை செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாடு…

சிறிலங்கா அரசின் இன அழிப்பை சித்தரித்து வன்னியில் நத்தார் பந்தல்

டிசம்பர்26, 2008 at 6:46 மாலை | In TAMIL | Leave a Comment

வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2008, 07:21 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

Christmas observed in Wanni

christmas_200812260022 christmas_200812260042

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை சித்திரிக்கும் வகையில் வன்னி மறைக் கோட்டத்தில் நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. Continue reading சிறிலங்கா அரசின் இன அழிப்பை சித்தரித்து வன்னியில் நத்தார் பந்தல்…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.