எம்மக்கள் படும் துன்ப துயரங்கள் வார்த்தைகளாளோ, எழுத்திலோ விபரிக்க முடியாது, துயரங்கள் இன்னும் தொடர் கதையானது…..
ஜூன்13, 2009 at 1:28 காலை | In TAMIL | 1 Commentஎம் இனிய புலம்பெயர் உறவுகளே
முட்கம்பிச் சிறைகளில் இருந்து எம் இனிய உறவுகளை மீட்பதற்கான காத்திரமான போராட்டங்களை அவசரமாக, அவசியமாக முன்னெடுங்கள்.
அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் வாழ வையுங்கள்.
நீங்கள் இதுவரை உங்கள் உறவுகளின் மீட்சிக்காக மேற்கொண்ட நியாயமான போராட்டங்களை சர்வதேசம் கண்டு கொள்ளாமல் எமது உரிமைப் போராட்டங்களை நசுக்குவதிலேயே குறிக்கோளாய் இருந்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். அதிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய தலைமை ஒன்றை எதிர்பார்த்து எம்மக்கள் ஏங்கும் இன்றைய நிலையில், Continue reading எம்மக்கள் படும் துன்ப துயரங்கள் வார்த்தைகளாளோ, எழுத்திலோ விபரிக்க முடியாது, துயரங்கள் இன்னும் தொடர் கதையானது……..
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.





































































