நிமிடம் தோறும் புதிய செய்திகள்

இங்கே அழுத்துக CLICK TO CZRRENT NEWS

இங்கே அழுத்துக CLICK TO CURRENT NEWS

தமிழ் அறிஞர்கள் இல்லாத “மும்மொழித் திட்டம்”

நல்ல வேளை கலாநிதி அப்துல் கலாம் இலங்கையில் பிறக்கவில்லை. தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிருந்து தமிழில் வணக்கம் கூற மறுக்கும் இலங்கை முஸ்லிம்களும் கலாநிதி அப்துல் கலாமிடம் இருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாம் வெளிவேஷம்,  தமிழ் அறிஞர்கள் இல்லாத "மும்மொழித் திட்டம்"

எல்லாம் வெளிவேஷம், தமிழ் அறிஞர்கள் இல்லாத "மும்மொழித் திட்டம்" (படத்தை அழுத்தி தொடர்ந்து படியுங்கள்)

கொள்ளைக்காரர்கள் தொடர்பில் தமிழர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்

தமிழ் மிரர்

தென்னிலங்கையிலிருந்து ஒரு கள்ளி புறப்பட்டுள்ளாள். எதற்காக…? முல்லைத்தீவில் காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துக் கொடுப்பதற்காம். ஜா-எல – மாபிம – மகேவிட பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் முல்லைத்தீவில் காணாமல் போன நமது உறவுகளைக் கண்டு பிடித்துத் தருவதாகக் கூறி பணம் கறந்து வந்துள்ளாள். உறவுகளை இழந்த நமது உறவுகளும் அவளை நம்பி தங்களது உறவுகளை மீட்டுத் தருவாள் என்ற ஆதங்கத்தில் நப்பாசையில் ஆயிரம் ஆயிரமாகப் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போயுள்ளனர். (மேலும்)

முடிவு வருமா? விடிவு தருமா?

"ராஜீவ் கொலை - மர்மம் உடையும் நேரம் " - அலசுகிறார் திருச்சி வேலுச்சாமி இவர் சொன்ன கருத்துக்களுக்கு உயிர்வடிவம் கிடைக்கும் காலம் தொடங்கிவிட்டதாக நம்பலாமா? படத்தை அழுத்தி தொடர்ந்து படியுங்கள்

"ராஜீவ் கொலை - மர்மம் உடையும் நேரம் " - அலசுகிறார் திருச்சி வேலுச்சாமி இவர் சொன்ன கருத்துக்களுக்கு உயிர்வடிவம் கிடைக்கும் காலம் தொடங்கிவிட்டதாக நம்பலாமா? படத்தை அழுத்தி தொடர்ந்து படியுங்கள்

“ராஜீவ் கொலை – மர்மம் உடையும் நேரம் ” – அலசுகிறார் திருச்சி வேலுச்சாமி

மேற்குலகு தான் நம்ம சீண்டி விடுதாம்!

குத்துறான்பாறு செம குத்து.. இந்த விடயம் புரிந்த அமைச்சர்களே ஏன் உயர் பதிவிகளை தமிழர்களுக்கு தர மறுக்கிறீர்கள். தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாகலாமா?

கொஞ்சம் நிதானமாக படித்து பார்த்தால் நரிப்புத்தி தெரியவரும் படியுங்கள்

centre for tamileela history (CTH) தமிழீழ வரலாற்றுக் குழு

வின்சென்ற் ஜெயன்

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரும் சுதந்திரமாக விமர்சனங்களை முன்வைப்பதற்கு அல்லது தமது அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அச்மான நிலையிலேயே உள்ளனர். தமிழ்

In other words, their past 30 years of life under military conditions has caused them a mindset of choosing the same evil or a similar political set up to continue as their ideal. The local people say. Criminal acts increased following the 2010 Presidential Elections and the extension of Emergency Status. ENGLISH

யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரைய ாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்

பரா பிரபா

யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரம், அதனைக் குழப்ப முனையும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தண்டிக்கப்படுவர்கள் என்றும் கூறுகின்றது.

இதற்கு முன்னரும் இவ்வாறான எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததை மாணவர்கள் நினைவூட்டும் அதேவேளை, இம்முறை வவுனியா வளாக மாணவர்கள் சிலரின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தினுள் இருந்து தகவல் வழங்கும் புல்லுருவிகள் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் படைப்புலனாய்வாளர்கள், மாணவர் சக்தியை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது இவ்வாறு அச்சுறுத்தி பணிய வைக்க முனைவதாக தெரிவித்துள்ள சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர், இவ்வாறான அச்சுறுத்தல் பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் ஒற்றுமை மற்றும் மனோ வலிமையை சிதைத்து, தமது அசர பயங்கiவாதத்தை நிலைக்கச் செய்ய அரசு எடுக்கும் முயற்சிகள் இவை என மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சிறீலங்காப் படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், அவர்களுக்கு தொடர்ந்தும் உயிரச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதல், மற்றும் சித்த மருத்துவபீட மாணவனின் கடத்தல் என்பனவற்றுக்கு எதிராக மாணவர் காட்டிய எதிர்புகளும், மாவீரர் எழுச்சி வாரத்தை ஒட்டிய நிகழ்வுகளாலும் சீற்றமடைந்திருந்த படையினரும், புலனாய்வாளர்களும் இவ்வாறு நடந்து
கொள்வார்கள் என தாம் முன்னரே எதிர்பார்த்த ஒன்று என மாணவர்கள் தெரிவிதனர்.

வன்முறையற்ற ரீதியில் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைவரும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டும், கொன்றொழிக்கப்பட்டும் மொனிக்க வைக்கப்படுகின்றார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு புலப்படு ஆதாரமாக இவ் உயிர் அச்சுறுத்தல் பிரசுரங்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலங்களிலும் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்தியங்கிகள் மாணவர்களை எச்சரித்து ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’ மற்றும் ‘நாம் தமிழர்’ என்னும் பேரில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டதும், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த ‘ஜேர்மனிய வாரம்’ என்னும் தொனிப்பொருளிலான ஒரு கலாசாரப்பகிரல் நிகழ்வை குழப்ப ‘நாம் தமிழர்’ என்னும் பேரில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் குரல்கொடுக்கும் சக்தியாக இளைய தலைமுறை உருவாவதை தடுக்கும் நோக்குடன், தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கென அனைத்துலகும் வியாபித்து பலமடைந்துள்ள புலம்பெயர் உறவுகள் ஒருமித்துக்குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும், சாத்வீக ரீதியான தாயக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உரிமைக்கான குரலைப் பலப்படுத்தி, அவர்கள் எதிர்நோக்கும் சிறீலங்கா அரச பயங்கரவாத இன்னல்களை அகற்ற பன்னாட்டு விழிப்புணவர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தாம் வேண்டி நிற்பதாக மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

யாழ் சென்ற மக்கள் போராட்ட இயக்க ஏற்பாட்டாளரை காணவில்லை

தமிழோசை

ஜேவிபி கட்சியைச் சேர்ந்த அதி்ருப்தியாளர்கள் குழுவின் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் இன்னொருவரும் காணாமல் போயுள்ளதாக அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பிபிசியிடம் தெரிவித்துள்ளார். (மேலும்)

பலத்த பொலிஸ் கெடுபிடிக்கு மத்தியில், காணாமல்போனோர் தொடர்பில் யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ் பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களான ஆண்களும் பெண்களும் காணாமல் போனவர்களின் மனைவியர் குழந்தைகளும் கலந்து கொண்டனர்

( படத்தை அழுத்தவும் ஒலி )யாழ் பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களான ஆண்களும் பெண்களும் காணாமல் போனவர்களின் மனைவியர் குழந்தைகளும் கலந்து கொண்டனர்

தமிழோசை

இலங்கையில் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி , காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களைத் தேடியறியும் குழு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. (மேலும்)

யாழ் பல்கலைக்கழக மாணவன் கடத்தல்

பரா பிரபா

யாழ் பல்கலைக்கழக மாணவனான 27 அகவையுடைய வேதாரணியம் லதீஸ் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், பல்கலைச் சூழலில் பாரிய பதற்றம் நிலவி வருகின்றது. மேலும் வாசிக்க »

யாழ் பல்கலையில் மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம்

பரா பிரபா

This slideshow requires JavaScript.

.

.

.

.

._________________________________________________________________________________________________________யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழீழ மண்ணுக்கும், மக்களுமாக உயிர்நீத்த மாவீரர்களுக்கு

மாணவர்கள் தமது அஞ்சலிகளை எணர்வெழுச்சியுடன் செலுத்தியுள்ளனர். மேலும் வாசிக்க »

யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் பட்டா சு கொழுத்தி தலைவரது பிறந்தநாளைக ் கொண்டாடியுள்ளனர்.

பரா பிரபா

தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் தேசியத் தலைவரது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தை கடந்த இரண்டு நாட்களாக சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் சுற்றி வளைத்துள்ளனர். மேலும் வாசிக்க »

மாவீரர் தியாகங்கள் செல்லாக் காசா?

வின்சென்ற் ஜெயன்

உண்மையாகவே தமிழீழ உணர்வுடன் இருப்பவர்களுக்கு மாவீரர் தினத்தை யார் , எங்கு அனுசரித்தாலும் அதில் பங்கு கொண்டு மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூறுவார்கள்.

போராட்டத்தையும் மக்களின் உணர்வுகளையும் பணமாக்க தெரிந்தவர்களுக்கிடையில் தான் தற்போது கடும் பிரச்சனை உருவெடுத்துள்ளது. (மேலும்)

Humiliation and Chauvinism and dare to try to deny me my freedom of expression

Aliaa Magda Elmahdy

Aliaa Magda Elmahdy " My freedom of expression"

The guardian

“Put on trial the artists’ models who posed nude for art schools until the early 70s, hide the art books and destroy the nude statues of antiquity, then undress and stand before a mirror and burn your bodies that you despise to forever rid yourselves of your sexual hangups before you direct your humiliation and chauvinism and dare
to try to deny me my freedom of expression” 

ONE INDIA Tamil

கெய்ரோ: எகிப்தைச் சேந்த கல்லூரி மாணவி ஆலியா மக்தா எல்மஹ்தி, தனது நாட்டில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பிளாக்கில் தன்னுடைய நி்ர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் எகிப்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ” 

யாழ்ப்பாணத்து நினைவுகள்

பக்தவத்சல பாரதி

Photo-4.jpgஇரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார்.
அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். மேலும் வாசிக்க »

மன்னார் அரசாங்க அதிபர் இடமாற்ற உத்தரவை ம ீள்பரிசீலனை செய்க

மன்னார் நகரசபை கோரிக்கை

பத்திரிகையில் மன்னார் அரசாங்க அதிபர் இடமாற்றம் என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது எம்மை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதுள்ள அதிபர் பதவியேற்று ஆறுமாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் அவரது இடமாற்றம் குறித்த செய்தி மன்னார் மாவட்ட மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆகவே இடமாற்ற உத்தரவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க »

சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ! “த வோஸிங்டன் போஸ்ட்”

நெதர்லாந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு!

புலிகளை திட்டுவேம் கட்டிக் கொடுப்போம் அர சிடம் கெஞ்சுவோம்-சங்கரி

காணியமைச்சினால் காணிகள் பதிதல் சம்பந்தமாக

கௌரவ ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு,

மக்களின் சொந்தக் காணிகள், நம்பிக்கைச் சொத்தாக அல்லது வேறு விதமாக பெறுப்பேற்றிருக்கும் காணிகள் அத்தனையையும் அரசு பதிவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். காணி அபிவிருத்தி அமைச்சினால் பி.எஸ்ஃ01ஃ2011 என்னும் இலக்கம் கொண்ட பத்திரம் மூலம் காணி சொந்தக்காராகளிடமிருந்து காணிகளைப் பதியும் விபரங்களை அவ்வளவு சுலபமாக எவராலும் சேகரிக்கவும் முடியாது. மக்கள் தருவது கடினமானதாகும். மக்கள் இத்திட்டத்தை நியாயப்படுத்தவும் முடியவில்லை. அவர்களுக்கு எவ்வித பிரயோசனம் இருப்பதாக அவர்கள் உணரவும் இல்லை. இதை மேலும் அவர்களுக்கு தொந்தரவு தரும் விடயமாகவே மக்கள் கருதுவதோடு இதை அரசாங்கம் வேறு ஒரு நோக்கத்தோடு செய்வதாகவும் நம்புகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசின் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனதை குழப்பி அமைதியற்ற வாழ்வை ஏற்படுத்தியது. மேலும் வாசிக்க »

Resolutions past at the annual general meeting of the TULF

01) The Tamil United Liberation Front decided to give unconditional support for the candidates of the Tamil National Alliance who contested the recent Local Elections on the symbol of the federal party “the house”. We also gave the TNA a few candidates from the TULF to contest various local bodies to show our solidarity with the constituent partners of the Tamil National Alliances, as very much desired by the Tamil people. The TULF also won two Local Bodies for the TNA on the TULF ticket the “Rising sun”. The Tamil United Liberation Front re-affirms its solidarity with the TNA and assures to continue to work with them to promote the interest of our people and to ensure the unity of the Tamil Parties and the people. (MORE)

Resolutions past at the annual general meeting.doc

வீவேக்கின் மரணம் எமக்கு ஓர் பேரிழப்பாகு ம்

தமிழர் விடுதலைக் கூட்டணி

முப்பதாண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் ஊடகவியாள் கடமையாற்றிய விவேகராசாவின் மரணச் செய்தி கேட்டு மிக்க துயரடைந்தேன். மேலும் வாசிக்க »

சிவராம் நினைவுக் கருத்தரங்கு 3

“ஈழத் தமிழர் அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்”

கௌரவ சிவஞானம் சிறிதரன்

நாடாளுமன்ற உறுப்பினர், த.தே.கூ., யாழ் மாவட்டம்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர், த.தே.கூ., வன்னி மாவட்டம்
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்
இடம்
Quartierzentrum, Hohlstrasse 67, 8004 Zürich (ZH)

ஞாயிறு, செப்டெம்பர் 11 பி.ப. 03:00 மணி lecture-3.pdf

——————————————————————————–

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
——————————————————————————–
சிவராம் ஞாபகார்த்த மன்றம், சுவிஸ் தொடர்புகளுக்கு : +41 78 736 18 38,

மௌனமாக இருந்து விட்டு!

வின்சென்ற் ஜெயன்

ஏற்கனவே பல தடைவைகள் சுட்டிக்காட்டிய விடயங்களை முன்னெடுக்க முன்வரமுடியாதவர்களே ஏன் இப்போழுது முக்குகிறீர்கள்.

மூன்று அப்பாவிகளின் மன ஆறுதலுக்காகவும் நம்பிக்கைகாகவும் இறைவனை பிரார்த்திப்பதே தற்போது உங்களின் கடைமையாகும். (மேலும்)

Follow

Get every new post delivered to your Inbox.