“My ever loving Chrmi Akka (elder sister),


Last modified on: 3/30/2008 8:46:46 AM

ustamilwordpresscom-121.jpgFemale Tigers tell a tale of woe

Security Forces have recovered several letters written by female Tiger cadres who perished while manning LTTE frontlines in Mannar. Security Forces overran these bunkers in their operations. Here is one such letter written by a female Tiger cadre to her sister Continue reading

“நாங்கள், எங்களின் பழம் பெருமைகளை பேசிக்கொள்கின்றோம்.”


ustamilwordpresscom-120.jpgustamilwordpresscom-119.jpgதிங்கட்கிழமை,17 மார்ச் 2008, 03:25 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
1923 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளிலேயே தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி தெரிவித்துள்ளார். Continue reading

No solution possible without LTTE – South Africa


ustamilwordpresscom-118.jpg[TamilNet, Tuesday, 25 March 2008, 03:52 GMT]
Expressing deep concern over the escalating violence in Sri Lanka, South Africa this weekend called for renewed negotiations to end the protracted conflict and emphasized “no solution to this conflict can be found without the involvement of the two principal parties to the conflict – the government of Sri Lanka and the LTTE.” Continue reading

குடும்பி மலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் கருணாவால் பதுக்கப்பட்டவை!!!!


ustamilwordpresscom-110.jpg ustamilwordpresscom-109.jpg ustamilwordpresscom-107.jpg ustamilwordpresscom-108.jpg ustamilwordpresscom-112.jpg ustamilwordpresscom-111.jpg

தொப்பிக்கல என பெயர் மாற்றப்பட்டுள்ள குடும்பி மலைப் பகுதி ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆயுத தளபாடங்கள் கருணா தரப்பினரால் பதுக்கப்பட்டவை என்று தெரியவருகின்றது. Continue reading

Human Rights in Sri Lanka? Secretary Condoleezza Rice


Country Reports on Human Rights Practices  – 2007
Released by the Bureau of Democracy, Human Rights, and Labor
March 11, 2008

Sri Lanka is a constitutional, multiparty republic with a population of approximately 21 million. President Mahinda Rajapaksa, elected in 2005 and the parliament, elected in 2004, both for six-year terms, share constitutional power. International observers generally characterized these elections as free and fair. However, in September Continue reading

தமிழ் தேசிய தலைவரின் வாழ்த்துச் செய்தி.


ustamilwordpresscom-92.jpg போராளி சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதிய “தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்” என்ற நூலுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அளித்துள்ள வாழ்த்துச்செய்தி:
மனிதன் என்பவன் உலக ஜீவராசிகளில் முதன்மையானவன்.

அவன் இயற்கை என்ற மாபெரும் சக்தி படைத்த அற்புதமான கலை வடிவம். Continue reading

வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு கடைகளும் சேதம்


சிறி லங்காவின் தலை நகரான கொழும்பில் திங்கட் கிழமை காலை கிளைமோர் குண்டு வெடித்துள்ளது. Continue reading

சுதந்திர ஊடகத்தினரை நசுக்கும் அரசின் அடி.


சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் திரு.சிவகுமார் மீது மேற்கொள்ளப்படும் புலன் விசாரனையானது ஊடகத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறையின் மாற்று வடிவமாகும். Continue reading

ஊடக அடக்கு முறையை முன்னெடுக்கும் மகிந்த அரசு. திசநாயகம் கைது!!!


பிரபல தமிழ் ஊடகவியளாளர் திசநாயகம் சிறி லங்காவின் தலை நகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பல நாட்களாக சிறி லங்காவின் உளவுத் துறையின் சோதனை மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளான இவர் கைது செய்யப்படும் வரை உயிர் வாழும் அச்சத்தின மத்தியிலும் ஊடகப் பணியினை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading

வீடு திரும்பியது நாய், எசமான் தொலைந்தார்!!! மன்னாரில் சம்பவம்.


தற்போது மோதல் இடம் பெற்று வரும் மன்னார் மாவட்டத்தில் காணமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிய வருகின்றது.

கடந்த ஒரு வாரத்தில் இருவர் காணமல் போயுள்ளதாக மனித நேய அமைப்புக்களின் கூட்டமைப்பிடம் முறையிடப்பட்டுள்ளது. Continue reading